பிரித்தானியா தமிழர் பேரவைக்கு (BTF) வைத்தியர் வரதராஜா உருக்கமான வேண்டுகோள்

தமிழ் தேசியமும் தேசியக்கொடியும். ஒரு மனித இனத்தின் அடையாளமாக அவர்களது இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம், இயல் இசை, விளையாட்டு, மற்றும் சம்பிதாயங்கள்  விளங்குகின்றன. ஒரு தேசிய இனம் அல்லது ஒரு நாடு தங்களை பிரதிபலிப்பதற்கு தங்களின் தேசியக்கொடியையே  முன்னிலைப்படுத்துவார்கள். ஒரு நாடு,அந்த நாட்டினதும் அந்த  நாட்டு மக்கள் சம்பந்தமான அணைத்து நிகழ்வுகளையும் தங்கள்  தேசியக்கொடியை ஏற்றுவதோடு ஆரம்பிக்கும். இதே போல் ஈழத்தமிழர்கள் ஆகிய நாங்கள் ஈழத்திலும் சரி   புலம்பெயர் தேசங்களிலும் சரி எங்களுடைய இனத்தின் … Continue reading பிரித்தானியா தமிழர் பேரவைக்கு (BTF) வைத்தியர் வரதராஜா உருக்கமான வேண்டுகோள்